Sunday, July 7, 2013

tirupattur details

திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர்மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி திருப்பத்தூர் ஆகும்.
திருப்பத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்பத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 87 வருவாய் கிராமங்கள் உள்ளன.

இருப்பிடம்: திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)

அமைவிடம்12°30′N 78°34′E




நாடுஇந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
ஆளுநர்கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்எஸ்.அரசு
மக்கள் தொகை60 (2001)
பாலின விகிதம்993 /
நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம்www.municipality.tn.gov.in/thirupathur/

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,803 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்?

No comments:

Post a Comment