tirupattur
Friday, December 6, 2013
Tuesday, October 15, 2013
News
உலகின் மிக துல்லியமான நேரம் காட்டும் ytterbium கடிகாரம் http://newshunt.com/share/24633716 Source:Dinakaran
Sunday, July 7, 2013
tirupattur details
திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர்மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி திருப்பத்தூர் ஆகும்.
திருப்பத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்பத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 87 வருவாய் கிராமங்கள் உள்ளன.
| |
| அமைவிடம் | 12°30′N 78°34′E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நகராட்சி தலைவர் | எஸ்.அரசு |
| மக்கள் தொகை | 60 (2001) |
| பாலின விகிதம் | 993 ♂/♀ |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
குறியீடுகள்
| |
| இணையதளம் | www.municipality.tn.gov.in/thirupathur/ |
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,803 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Subscribe to:
Posts (Atom)